இந்தியில் எழுதிய கடிதத்தை

img

இந்தியில் எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சருக்கே திருப்பி அனுப்பி, சு.வெங்கடேசன் எம் பி., பதிலடி.... சட்டவிதி- நீதிமன்ற வாக்குறுதியை மீறியதற்கு கண்டனம்....

நான் அழுத்தமாக ஒன்றைப்பதிவு செய்ய விரும்புகிறேன். எங்கள் தமிழ்நாடு இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிராக உறுதியாகப் போராடிய, பல தியாகங்களையும் புரிந்த தனித்துவம் ....

;